செல்போன் தொழில்நுட்பம் -1

Thursday, January 22, 2015

ஸ்மார்ட் போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

அதற்கு முன்னால் ஸ்மார்ட் போன் பற்றிய சிறிய கற்பனை

2020 ம் ஆண்டின் அனைவரின் கையிலும் 3G Network பயன்படுத்தக் கூடிய ஒரு ஸ்மார்ட் போன் இருக்கும். இப்பொழுது 3G Network  பயன்படுத்தக் கூடிய போன் வைத்திருப்பவர்கள் எல்லாம்  4G Networkக்கு மாறியிருப்பார்கள். எல்லா ஊர்களிலும் 3G Netwok  யை பயன்படுத்த கூடிய வசதி இருக்கும். Data Plan Traiff எல்லாம் இப்பொழுது இருப்பதை விட பல மடங்கு விலை அதிகமாக இருக்கும். எல்லா Network  க்கும் 3G Data Plan Traiff யை விலை ஏற்றும் பொழுது , அதை குறைக்க சொல்லி போராட்டங்களும் , சாலை மறியல்களும் நடக்கும். இப்பொழுது தண்ணீர் இல்லை என்று போராட்டம் நடத்தும் கிராமவாசிகள் , எங்கள் ஊருக்கு 3G  சேவை அளிக்க வேண்டும் என போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்

ஸ்மார்ட் போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
  1. General Features
  2. Multimedia
  3. Camera
  4. Internet & Connectivity
  5. Other Features
  6. Warranty
  7. Dimensions
  8. Display
  9. Battery
  10. Memory & Storage
  11. Os Platform



அடுத்தடுத்த வாரங்களில் மேலே உள்ள அம்சங்களை விரிவாக செய்கிறேன். இதில் ஏதேனும் தவறுகளோ அல்லது  விடுபட்ட விஷயங்களை நண்பர்கள் சுட்டிக் கட்டவும்

Read more...

About

Followers

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP