செல்போன் தொழில்நுட்பம் -4
Saturday, February 21, 2015
ஸ்மார்ட்
போன் வாங்கும் பொது கவனிக்க வேண்டிய
அம்சங்கள்
முதலில்
செல்போனின் விலை மற்றும் பிராண்டை
முடிவு செய்த பின் செல்போன்
ஆனது எந்த அளவு இருக்க
வேண்டும் என்பதை தெரிவு செய்ய
வேண்டும். அதனை Display Size சை
வைத்து முடிவு செய்யலாம். குறைந்தது 4 “ inch என்ற அளவில்
இருந்து 6 “inch என்ற அளவில் Display Size இருக்குமாறு
பார்த்து வாங்க வேண்டும்
இப்பொழுது
அனைத்து மாடல் செல்போன்களும் 5”inch Display என்ற
அளவில் Focus செய்து விற்பனை செய்து
வருகின்றன.5”inch என்ற
அளவு போதுமானதாக இருக்கும் என்பது எனது கருத்து.
5”inch
Display ஆனது 12.7 cm அளவு
நீளத்தை எடுத்துக் கொண்டு விடும்
அடுத்தது
செல்போனின் தடிமன், இப்பொழுது OPPO R5 என்ற
மாடல் 4.85 mm என்ற அளவில் VIVO MAX 5 என்ற
மாடல் 4.75mm என்ற அளவிலும் கிடைக்கின்றன. தடிமனானது 7mm என்ற அளவில் இருந்து
9mm என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
அடுத்ததாக போனின்
எடை, முதல் போனானது 2 கிலோ இருந்தது என்று பார்த்தோம் எனவே செல்போன் ஆனது 125 கிராம்
என்ற அளவிலிருந்து 200 கிராம் என்ற அளவில் இருக்குமாறு வாங்க வேண்டும்
Display ஆனது
HD Quality என்ற அளவில் இருக்க வேண்டும்
Display ஆனது கிழவரும்
பெல்வேறு நிலைகளில் உள்ளது எனவே அதனை ப் பற்றியும் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
Display Types
TFT LCD (Thin
Flim Transistor Liquid Crystal Display)
IPS LCD (In
Palne Switching)
SLCD
(SuperLCD)
OLED (Oraganic
Lighting Emiting Diode)
AMOLED(Active
Matrix Oraganic Lighting Emiting Diode)
Super AMOLED
Display
Retina
Display
HD Resolutions
720P
720*1280
768*1280 ~280
to 320 Pixels
800*1280
1080 P
1080*1920 ~340 to
~440 Pixels
1440 P
2560*1440 ~490 to
~570 Pixels
High Definitons:
Name xP(x) yP(x)
X:Y
nHD 640 360
16:9
qHD 960 540
16:9
HD 1280 720 16:9
HD+ 1600 900 16:9
FHD 1920 1080 16:9
QHD 2560 1440 16:9
WQXGA+ 3200 1800 16:9
UHD (4K) 3840 2160 16:9
UHD+(5K) 5120 2880 16:9
FUHD (6K) 7680 4320 16:9
QUHD (8K) 15360 8640 16:9
இந்த Display
ன் பல்வேறு படிநிலையானது அவைகள்
எவ்வாறு ஒளியை உமிழ்கின்றன மற்றும்
எவ்வளவு அளவு கலர்களை உமிழ்கின்றன
எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன என்பதை பொறுத்து வகைப்படுத்தப்
பட்டுள்ளன அதில் எவ்வளவு தெளிவாக
படங்கள் தெரிகின்றன என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டு வகை
பிரிக்கப்பட்டுள்ளன
அடுத்தது
Display யில் நாம் கவனிக்க வேண்டிய
விஷயம் Color Depth ஆகும். பொதுவாக இப்பொழுது
வருகின்ற அனைத்து செல்போன்களுமே 16 M Colors Support செய்யும் விதமாகவே வருகின்றன .
Color Depth எனப்படுவது
ஒரு படத்திலுள்ள Pixel கள் எத்தனை Color களைக்
கொண்டு உருவாக்கப் பட்டுள்ளன என்பதை குறிப்பதாகும்.
1பிட்=
இரண்டு வர்ணங்கள்
2பிட்= நான்கு
வர்ணங்கள்
4பிட்= பதினாறு
வர்ணங்கள்
8பிட்=256 வர்ணங்கள்
24பிட்= 16 பில்லியன்
வர்ணங்கள்


0 comments:
Post a Comment