நோட்பேட் ட்ரிக்ஸ்
Tuesday, November 15, 2011
நோட்பேடில் Bush Hid The Facts டைப் செய்து Save விட்டு அதன் பின் அதனை திறந்து பார்க்கவும். இப்போது அந்த Words எல்லாம் மறைந்து இருக்கும்.இந்த Words மட்டுமல்ல (4 3 3 5) என்ற தொடரில் வரும் அனைத்துமே.
நோட்பேடில் .LOG டைப் செய்து Save விட்டு பின் அதனை திறந்து பார்க்கவும். இப்போது அதில் நீங்கள் திறந்த நேரம் தெரியும்.
START என மூன்று முறை டைப் செய்து விட்டு அதனை gg.bat என்று Save செய்யவும்.இப்போது உங்களுக்கு மூன்று முறை Command Prompt Open ஆகி இருக்கும்.START என்பதை எத்தனை முறை கொடுக்கிறோமோ அத்தனை முறை Command Prompt Open ஆகி வரும்
Read more...